Posts

abacus 🧮

Image

காஞ்சி டிஜிட்டல் டீம் குழந்தைகளை கொண்டாடுவோம் நிகழ்வு

Image
காஞ்சி டிஜிட்டல் டீம் குழந்தைகளை கொண்டாடுவோம் நிகழ்வின் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போட்டியில் ஓவிய போட்டியில் வேதியன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவி மு தனுஷ்கா அவர்களின் ஓவியம் தேர்ந்தெடுக்கப்பட்டு இளம் பிறை விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Today's our students projects

Image
Today's our students projects 

உயர்திணை அஃறிணை

 

34 வது குழந்தைகள் அறிவியல் மாநாடு

Image
🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆🥇 *நம் பள்ளி நம் பெருமை*  தொடர்ந்து சாதனைகளை படித்துக் கொண்டிருக்கும் நமது வேதியன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.  .. 34- *வது தேசிய குழந்தைகள் அறிவியல் - 2025* மாவட்ட மாநாடு புதுக்கோட்டை லெனா விளக்கு - செந்துாரான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது, இம்மாநாட்டில் மணமேல்குடி ஒன்றியம் வேதியன்குடி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆறு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர் , இதில் மாணவி அ. ரக் ஷா ஶ்ரீ Vill மற்றும் தர்ஷினி VI* வகுப்பு மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை , நாகபட்டினத்தில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது   என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்💐💐💐 மேலும் நம் மாணவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம், நினைவுபரிசு பெற்றனர்.  என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆🥇

places around us

  This is an embedded Microsoft Office presentation, powered by Office .