34 வது குழந்தைகள் அறிவியல் மாநாடு

🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆🥇

*நம் பள்ளி நம் பெருமை* 

தொடர்ந்து சாதனைகளை படித்துக் கொண்டிருக்கும் நமது வேதியன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

 .. 34- *வது தேசிய குழந்தைகள் அறிவியல் - 2025* மாவட்ட மாநாடு புதுக்கோட்டை லெனா விளக்கு - செந்துாரான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது, இம்மாநாட்டில் மணமேல்குடி ஒன்றியம் வேதியன்குடி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆறு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர் , இதில் மாணவி அ. ரக் ஷா ஶ்ரீ Vill மற்றும் தர்ஷினி VI* வகுப்பு மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை , நாகபட்டினத்தில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்💐💐💐
மேலும் நம் மாணவர்கள்
பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம், நினைவுபரிசு பெற்றனர்.
 என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


🏆🥇🏆🥇🏆🥇🏆🥇🏆🥇

Comments