Posts

Showing posts from January, 2023

இன்றைய 10 சொற்கள் 23-01-2023

இன்றைய 10 சொற்கள்!* *1. Paralysis (பெரலைசிஸ்) - பக்கவாதம்.* பக்கவாதம் அவரை தாக்கியது. Paralysis attacked him. * 2. Pneumonia (நிமொனியா) - கப வாதம்.* கப வாதத்தால் மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. Pneumonia causes difficulty in breathing. *3. Psychosis (சைகோஸிஸ்) - மனநோய்.* அவள் மனநோயால் பாதிக்கப்பட்டாள். She suffered from pshycosis. *4. Smallpox (சுமால்பாக்ஸ்) - பெரியம்மை.* பெரியம்மை ஒரு தொற்று நோய் ஆகும். Smallpox is an infectious disease. *5. Sneezing (ஸ்னீசிங்) - தும்மல்.* அவர் எப்போதும் தும்மி கொண்டு இருக்கிறார். He is always sneezing. *6. Sore throat (சோர் த்ராட்) - தொண்டைப் புண்.* தொண்டைப் புண் இருக்கும் காரணத்தால், என்னால் பேச முடியவில்லை. Because of sore throat, I could not speak. *7. Stomach pain (ஸ்டொமக் பெய்ன்) - வயிற்று வலி.* அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் வயிற்றுவலியை கொடுக்கும். Excessive food eating habit will give you a stomach pain. *8. Swell (ஸ்வெல்) - வீக்கம்.* அவரது கை வீங்கி உள்ளது. His hand is swelled. *9. Sweat (ஸ்வெட்) - வியர்வை.* வியர்வை நமது உடலை இயற்கையாக க...

உங்களுக்கு தெரியுமா ? 23-01-23

 *  உங்களுக்குத் தெரியுமா?* 1. பெண் ஆக்டோபஸ் தன் முட்டைகளை பொரித்ததும் இறந்து விடுமாம். 2. நெல்சன் மண்டேலா 27 வருடங்களாக சிறை வைக்கப்பட்ட இடம் ரோபன் தீவு. 3. வரலாற்றில் 38 நிமிடமே நீடித்த மிகச்சிறிய போர் 1896-ம் ஆண்டு பிரிட்டன் - சான்சிபார் இடையே நடந்தது. 4. கின்னஸ் புத்தகம் வெளியிடும் அலுவலகம் லண்டனில் உள்ளது. 5. உலகப்புகழ் பெற்ற செஞ்சதுக்கம் மாஸ்கோவில் உள்ளது.   6. நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி.5-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. 7. கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ். 8. என்.கே.வால்நட்சத்திரம் மூன்றறை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும். 9. உலகின் மிக உயரமான 420 அடி புத்தர் சிலை இளவேனில் புத்தர் கோயிலில் உள்ளது. 10. கலோரிமானி என்பது வெப்பத்தின் அளவை அளவிடுவதற்கான ஒரு சாதனம் ஆகும்.

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்

  தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி அறிய இதனைத் தொடவும்

சிறப்பு தினங்கள்

 சிறப்பு தினங்கள் உலக சிரிப்பு தினம் -ஜனவரி 10 தேசிய இளைஞர் தினம் - ஜனவரி 12 தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25 குடியரசு தினம் - ஜனவரி 26 தியாகிகள் தினம் - ஜனவரி 30 சர்வதேச தாய்மொழி தினம் -பிப்ரவரி 21 தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28 தேசிய பாதுகாப்பு தினம் -மார்ச் 3 உலக மகளிர் தினம் - மார்ச் 8 நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15 உலக பூமி நாள் - மார்ச் 20 உலக வன நாள் - மார்ச் 21 உலக நீர் நாள் - மார்ச் 22 தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5 உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7 பூமி தினம் - ஏப்ரல் 22 உலக புத்தகநாள் - ஏப்ரல் 23 தொழிலாளர் தினம் - மே 1 உலக செஞ்சிலுவை தினம் - மே 8 சர்வ தேச குடும்பதினம் - மே 15 உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17 தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21 (ராஜிவ் காந்தி நினைவு நாள்) காமன்வெல்த் தினம் - மே 24 சர்வதேச குழந்தைகள தினம் - ஜூன் 1 உலகம் சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 5 உலக அகதிகள் தினம் - ஜூன் 20 உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26 மருத்துவர் தினம் - ஜூலை 1 உலகக் கூட்டுறவு தினம் - ஜூலை 5 உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11 கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15 உல...

*🤔 உங்களுக்குத் தெரியுமா?*

1. பித்தளை என்பது தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் கலவையாகும். 2. பாலில் கொழுப்பு சத்து கோடைகாலத்தில் குறையுமாம். 3. உலக விலங்குகள் தினமாக அக்டோபர் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 4. காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915. 5. பெனிசிலின் அலெக்சாண்டர் ஃப்ளெமிங்கால் கண்டுபிடிக்கப்பட்டது. 6. உத்திரப் பிரதேசத்தில், அலிகார் நகரம் பூட்டுத் தொழிலுக்கும் புகழ்பெற்றது. 7. இந்தியாவின் கிளி என அழைக்கப்பட்டவர் அமீர் குஸ்ராவ். 8. தோலின் நிறத்திற்கு முக்கிய காரணம் மெலானின். 9. உஷ்ணத்தில் மிக சுலபமாக அழியக்கூடியது வைட்டமின் - சி. 10. கிவி பறவைக்கு மூக்குகள் கூரான அலகின் நுனியில் அமைந்துள்ளது.

20-01-2023 இன்றைய 10 சொற்கள்!

1. Window (வின்டோ) - ஜன்னல். நான் ஜன்னல் வழியாக ஒரு மானை பார்த்தேன். I saw a deer through the window. 2. Wall (வால்) - சுவர். அவன் சுவற்றிற்கு பின்புறத்தில் நின்றான். He stood behind the wall. * 3. Brick (பிரிக்) - செங்கல். * இந்த ஆலை செங்கற்களால் கட்டப்பட்டது. This mill was built of brick. * 4. Castle (கேஸ்டில்) - கோட்டை .* ஆகாயத்தில் கோட்டை கட்டாதே. Do not build castles in the air. * 5. Door (டோர்) - கதவு .* அவர் கதவு பக்கத்தில் நின்றார். He stood on the side of the door. * 6. Cottage (காட்டேஜ்) - குடிசை .* அவளுக்கு கடற்கரையில் சொந்தமாக ஒரு குடிசை இருக்கிறது. She owns a cottage at the beach. * 7. Floor (ஃப்ளோர்) - தரை .* தரை சிவப்பு கம்பளத்தால் மூடப்பட்டிருக்கும். The floor is covered with a red carpet. *8. Upstairs (அப்ஸ்டேர்ஸ்) - மேல் மாடி .* அவள் மேல் மாடியை சுத்தம் செய்தாள். She was cleaning the upstairs. *9. Roof (ரூஃப்) - கூரை .* நான் கூரையின் மேல் இருக்கிறேன். I′m on the roof. *10. Shed (செட்) - கொட்டகை .* அவர்களுக்கு ஒரு கொட்டகை கூட இல்லை. They don′t have a single shed.

இன்றைய 10 சொற்கள்!

  1. Masterpiece (மாஸ்டர்பீஸ்) - தலைசிறந்த படைப்பு.* இது ஒரு தலைசிறந்த இலக்கிய படைப்பு ஆகும். It is a great literary masterpiece. *2. Dazzle (டேஜில்) - குழப்பு.* ரவி எப்போதும் தனது இரசிகர்களைக் குழப்பிக் கொண்டே இருப்பார். Ravi always dazzled his audiences. *3. Incense (இன்சென்ஸ்) - நறுமணப்புகை.* காற்று நறுமணப்புகையுடன் இனிமையானது. The air is sweet with incense. *4. Oust (அவுஸ்ட்) - நீக்கு, வெளியேற்று.* காகம் மற்ற குருவி குஞ்சுகளை அதன் கூட்டிலிருந்து வெளியேற்றியது. The crow oust other baby birds from its nests. *5. Tragic (ட்ராஜிக்) - துயர் நிறைந்த.* அவர் 25 வயதில் ஒரு துயரம் நிறைந்த விபத்தில் கொல்லப்பட்டார். He was killed in a tragic accident at the age of 25. *6. Indignant (இன்டிக்னன்ட்) - கொதிப்படைந்த.* அவர் தனது சகோதரியிடமிருந்து ஒரு கொதிப்படைந்த பதிலை பெற்றார். He got an indignant reply from his sister. *7. Indecisive (இன்டெசிசிவ்) - சந்தேகமான.* இந்த ஆய்வின் முடிவானது சந்தேகமாக இருக்கிறது. These experimental results are indecisive. *8. Sulk (சல்க்) - பேச மறு.* உங்களிடம் ஏதாவது ...

🤔 உங்களுக்குத் தெரியுமா?

  1. ஹோமி பாபா இந்திய அணுக்கருவியலின் தந்தை என்று அழைக்கப்பட்டார். 2. அறிவியல் துறைக்கு வழங்கப்படும் விருது கலிங்கா விருது. 3. புவனேசுவரம் இந்தியாவின் கோவில் நகரம் என்றழைக்கப்படுகிறது. 4. நார்வே நாட்டின் தலைநகரம் ஒஸ்லோ. 5. சஞ்சை சோப்ரா, கீதா சோப்ரா விருது வீரச் செயலுக்காக வழங்கப்படுகிறது. 6. சிங்கம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்குமாம். 7. சல்வீன் ஆறு சீனாவில் ஓடுகிறது. 8. மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. 9. இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்றழைக்கப்படுவது கேரளா. 10. பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.