Posts

Showing posts from May, 2023

Daily கத்துக்கலாம் 15 - sentence Day -3

  Day - 3 1. உண்மையை சொல்லு Tell me the truth 2. நீங்கள் கவனிக்கிறீர்களா? Are you listening? 3. எதற்கு எடுத்தாலும் அழாதே Don't cry for each and everything 4. கவனம் செலுத்துங்கள்   Pay attention 5. நீ என்னிடம் சொன்னாயா? Did you tell me? 6. உட்காருங்கள்  Be seated 7. அது என்ன சத்தம்? What is that noise? 8. உனக்கு வெட்கமா இல்ல? Are you ashamed? 9. அது நடந்து போற தூரம் தான் It is a walkable distance 10. என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல? I don't understand what's happening? 11. நீ ஏன் அப்படி இருக்கிறாய்? Why are you like this? 12. அவ்வளவுதானா? Is that all? 13. உனக்காக நான் அதை செய்வேன் I will do it for you 14. எனக்கு கொடு  Give me 15. நான் உனக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்? I am waiting for you        Thank you..

மே 23 சிறப்பு

Image
 

Daily கத்துக்கலாம் 15 - sentence Day - 2

Day - 2 1. நீ எனக்கு உதவ முடியுமா? Can you help me? 2. உனக்கு வேற வழி இல்லை  You have no choice 3. உனக்கு பசிக்கிறதா? Do you feel hungry? 4. நிம்மதியா இருங்க Be relaxed 5. நாங்கள் ரொம்ப பசியாக இருக்கிறோம் We are hungry 6. நான் காபி குடிக்கிறேன் I drink coffee 7. ஏன் நீங்கள் கத்திக் கொண்டு இருக்கிறீர்கள்? Why are you shouting? 8 தயவுசெய்து ஏதாவது சாப்பிடு Please eat something 9. நான் கோபமாக இருக்கிறேன்/நான் கோபமாக இருந்தேன் I am angry/ I was angry 10. நான் வந்துகிட்டே இருக்கேன்... I am on my way 11. சீக்கிரம் தயாராகு Get ready soon 12. நான்தான்..   It's me 13. நான் இப்படித்தான் நினைக்கிறேன் I think so 14. எனக்கு எப்படி தெரியும்? How do I know? 15. நாங்கள் ரொம்ப பசியாக இருந்தோம் We were hungry              Thank you....

Daily கத்துக்கலாம் 15 - sentence Day - 1

  1.  உனக்கு என்னாச்சு ? What's wrong with you ? 2. நான் ஒண்ணுமே சொல்லல I said nothing 3. வருகின்ற திங்கட்கிழமை Coming Monday 4. நீ இப்ப போகணுமா ? Do you want to go now? 5. நீ எப்படி இருக்கிறாய் ? How are you? 6. நீ என்ன பண்ணி கொண்டு இருக்கிறாய் ? What are you doing? 7. அவன் / அவள் என்ன செய்து கொண்டு இருக்கிறாள் ? What is   he / she   doing ? 8   நான் தாமதமாக எழுந்தேன் I woke up late 9. இது சுவையாக இருக்கிறது It is delicious 10. நீ ஸ்கூலுக்கு எப்படி போவாய் ? How do you go to school? 11. நீ எதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்க ,. What are you talking about? 12. நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன் I hope you understand 13. அவன் / அவள் இன்னும் தயாராகவில்லை he/   she is not yet ready 14. எவ்வளவு நேரம் ஆகும் How long does it take 15. நீ என்ன நினைக்கிறாய் ? What do you think?            Thank you

தமிழ் எழுத்துகளுக்கு இணையான ஆங்கில எழுத்துக்கள்

Image