Daily கத்துக்கலாம் 15 - sentence Day - 1
1. உனக்கு என்னாச்சு?
What's wrong with you ?
2. நான் ஒண்ணுமே சொல்லல
I said nothing
3. வருகின்ற திங்கட்கிழமை
Coming Monday
4. நீ இப்ப போகணுமா? Do you want
to go now?
5. நீ எப்படி இருக்கிறாய்?
How are you?
6. நீ என்ன பண்ணி கொண்டு இருக்கிறாய்?
What are you doing?
7. அவன் / அவள் என்ன செய்து கொண்டு
இருக்கிறாள்?
What is he / she doing ?
8
நான் தாமதமாக எழுந்தேன்
I woke up late
9. இது சுவையாக இருக்கிறது
It is delicious
10. நீ ஸ்கூலுக்கு எப்படி போவாய்?
How do you go to school?
11. நீ எதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்க,.
What are you talking about?
12. நீ புரிந்து கொள்வாய் என்று
நம்புகிறேன்
I hope you understand
13. அவன் / அவள் இன்னும் தயாராகவில்லை
he/ she is not yet
ready
14. எவ்வளவு நேரம் ஆகும்
How long does it take
15. நீ என்ன நினைக்கிறாய்?
What do you think?
Thank you
Comments
Post a Comment