Posts

Showing posts from December, 2022

வரலாற்றில் இன்று டிசம்பர் 22

Image
  பூமிப் பெண்ணின்... அழகுக்கலை நிபுணன்... "விவசாயி" இவர்கள் சேற்றில் மண்டியிட்டு உழைத்தால்தான், நாம் சோற்றுக்கு யாரிடமும் மண்டியிடாமல் இருக்க முடியும். *டிசம்பர் - 23 :* *தேசிய விவசாயிகள் தினம்.*

வரலாற்றில் இன்று டிசம்பர் 13

Image
  நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவுநாள் நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்

வரலாற்றில் இன்று டிசம்பர் 12

Image
  இந்திய நாடு, பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911 ஆம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே நாட்டின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷார் காலத்திலும் கொல்கத்தாவே நாட்டின் தலைநகராகவே தொடர்ந்த நிலையில் 1911-ம் ஆண்டு இன்றைய தேதியில் டெல்லிக்கு மாற்றப்பட்டது. ஐரோப்பியரின் வருகைக்கு முன்னதாக முறையாக கட்டமைக்கப்படாத இந்தியாவே இருந்து வந்தது. பல மாகாணங்கள், சமஸ்தனங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவுக்கு 18-ம் நூற்றாண்டுகளில் வந்த பிரிட்டிஷார் கொல்கத்தாவை தலைமையிடமாக நிர்ணயித்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவடைந்து பின்னர் காலம் பிரிட்டன் அரசின் கீழ் இந்தியா...

3இலக்க கூட்டல் கழித்தல் இனமாற்றத்துடன்

  T2-ee-m-3.1 , an interactive worksheet by MURUGANMANI live worksheets.com

டிசம்பர் 6

*Dramatic* 🗣️ /drəˈmatɪk/ (ட்ரமாடிக்) *தத்ரூபமான* *Definition:-* Relating to drama or the performance or study of drama. நாடகம் அல்லது நாடகத்தின் செயல்திறன் அல்லது ஆய்வு தொடர்பானது. *Synonyms:-* Tidy நேர்த்தியான *Antonyms:-* Insignificant சிறப்பில்லாத *Sentence:-* Her opening words were dramatic. அவளுடைய ஆரம்ப வார்த்தைகள் தத்ரூபமாக இருந்தன. *Grammar:-* Adjective உரிச்சொல்.  THIS DAY THAT YEAR ♊* 1. The Indian Constitution creator B.R.Ambedkar, died on 1956 December 6.    2. The world first time Taxi services began in London on 1897, December 6. 1. இந்திய அரசியலமைப்பை இயற்றிய பி.ஆர்.அம்பேத்கார் 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி காலமானார்.  2. உலகில் முதல் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை 1897ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி துவங்கியது. TODAY'S THOUGHT ✳️*T he beauty of women is to defend herself.  *✒️ Auvaiyar* தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு.  *✒️ ஒளவையார்* *🤔 Do you know?* 1. A strawberry is not an actual berry.    2. Grapes exp...