டிசம்பர் 6


*Dramatic*


🗣️ /drəˈmatɪk/ (ட்ரமாடிக்)


*தத்ரூபமான*


*Definition:-*


Relating to drama or the performance or study of drama.


நாடகம் அல்லது நாடகத்தின் செயல்திறன் அல்லது ஆய்வு தொடர்பானது.


*Synonyms:-*


Tidy

நேர்த்தியான


*Antonyms:-*


Insignificant

சிறப்பில்லாத


*Sentence:-*


Her opening words were dramatic.


அவளுடைய ஆரம்ப வார்த்தைகள் தத்ரூபமாக இருந்தன.


*Grammar:-*


Adjective

உரிச்சொல்.


 THIS DAY THAT YEAR ♊*


1. The Indian Constitution creator B.R.Ambedkar, died on 1956 December 6. 

 

2. The world first time Taxi services began in London on 1897, December 6.


1. இந்திய அரசியலமைப்பை இயற்றிய பி.ஆர்.அம்பேத்கார் 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி காலமானார். 


2. உலகில் முதல் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை 1897ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி துவங்கியது.


TODAY'S THOUGHT ✳️*T

he beauty of women is to defend herself. 

*✒️ Auvaiyar*


தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு. 

*✒️ ஒளவையார்*


*🤔 Do you know?*


1. A strawberry is not an actual berry. 

 

2. Grapes explode, when you put them in the microwave. 

 

3. Apples, peaches and raspberries are all members of the rose family. 

 

4. The World's Most Popular Fruit is the Tomato. 

 

5. Bananas are slightly radioactive. 

 

6. Square Watermelons are grown by japanese farmers for easier stack and store. 

 

7. Tomatoes have more genes than humans. 

 

8. Vegetables and fruits donot die at the moment they are harvested. 

 

9. Orangutans love mangoes. 

 

10. The Durian fruit, known as the world's smelliest fruit, is so stinky that in parts of Asia is not allowed to be taken on buses or into hotels.  


*உங்களுக்குத் தெரியுமா?*


1. ஸ்ட்ராபெர்ரி ஒரு உண்மையான பெர்ரி வகை அல்ல. 


2. நீங்கள் திராட்சையை நுண்ணலையில் வைக்கும் போது அது வெடிக்கும். 


3. ஆப்பிள், பீச் மற்றும் ராஸ்பெர்ரி ஆகிய அனைத்தும் ரோஜா குடும்பத்தின் உறுப்பினர்களாகும். 


4. உலகின் மிகவும் பிரபலமான பழம் தக்காளி ஆகும். 


5. வாழைப்பழங்கள் சற்றே கதிரியக்கத்தோடு இருக்கும். 


6. சதுர வடிவ தர்பூசணிகள் ஜப்பானிய விவசாயிகளால் எளிதாக குவித்து வைக்கவும் விற்பனைக்கும் வளர்க்கப்படுகின்றன.

Comments

Popular posts from this blog