Daily கத்துக்கலாம் 15 - sentence Day - 2

Day - 2
1. நீ எனக்கு உதவ முடியுமா?
Can you help me?
2. உனக்கு வேற வழி இல்லை
 You have no choice
3. உனக்கு பசிக்கிறதா?
Do you feel hungry?
4. நிம்மதியா இருங்க
Be relaxed
5. நாங்கள் ரொம்ப பசியாக இருக்கிறோம்
We are hungry
6. நான் காபி குடிக்கிறேன்
I drink coffee
7. ஏன் நீங்கள் கத்திக் கொண்டு இருக்கிறீர்கள்?
Why are you shouting?
8 தயவுசெய்து ஏதாவது சாப்பிடு
Please eat something
9. நான் கோபமாக இருக்கிறேன்/நான் கோபமாக இருந்தேன்
I am angry/ I was angry
10. நான் வந்துகிட்டே இருக்கேன்...
I am on my way
11. சீக்கிரம் தயாராகு
Get ready soon
12. நான்தான்..  
It's me
13. நான் இப்படித்தான் நினைக்கிறேன்
I think so
14. எனக்கு எப்படி தெரியும்?
How do I know?
15. நாங்கள் ரொம்ப பசியாக இருந்தோம்
We were hungry

             Thank you....

Comments

Popular posts from this blog