Daily கத்துக்கலாம் 15 - sentence Day -3

 Day - 3


1. உண்மையை சொல்லு
Tell me the truth

2. நீங்கள் கவனிக்கிறீர்களா?
Are you listening?

3. எதற்கு எடுத்தாலும் அழாதே
Don't cry for each and everything

4. கவனம் செலுத்துங்கள்
  Pay attention

5. நீ என்னிடம் சொன்னாயா?
Did you tell me?

6. உட்காருங்கள்
 Be seated

7. அது என்ன சத்தம்?
What is that noise?

8. உனக்கு வெட்கமா இல்ல?
Are you ashamed?

9. அது நடந்து போற தூரம் தான்
It is a walkable distance

10. என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல?
I don't understand what's happening?

11. நீ ஏன் அப்படி இருக்கிறாய்?
Why are you like this?

12. அவ்வளவுதானா?
Is that all?
13. உனக்காக நான் அதை செய்வேன்
I will do it for you
14. எனக்கு கொடு
 Give me
15. நான் உனக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்?
I am waiting for you

       Thank you..

Comments

Popular posts from this blog