சிறப்பு தினங்கள்

 சிறப்பு தினங்கள்

உலக சிரிப்பு தினம் -ஜனவரி 10

தேசிய இளைஞர் தினம் - ஜனவரி 12

தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25

குடியரசு தினம் - ஜனவரி 26

தியாகிகள் தினம் - ஜனவரி 30

சர்வதேச தாய்மொழி தினம் -பிப்ரவரி 21

தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28

தேசிய பாதுகாப்பு தினம் -மார்ச் 3

உலக மகளிர் தினம் - மார்ச் 8

நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15

உலக பூமி நாள் - மார்ச் 20

உலக வன நாள் - மார்ச் 21

உலக நீர் நாள் - மார்ச் 22

தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5

உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7

பூமி தினம் - ஏப்ரல் 22

உலக புத்தகநாள் - ஏப்ரல் 23

தொழிலாளர் தினம் - மே 1

உலக செஞ்சிலுவை தினம் - மே 8

சர்வ தேச குடும்பதினம் - மே 15

உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17

தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21

(ராஜிவ் காந்தி நினைவு நாள்)

காமன்வெல்த் தினம் - மே 24

சர்வதேச குழந்தைகள தினம் - ஜூன் 1

உலகம் சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 5

உலக அகதிகள் தினம் - ஜூன் 20

உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26

மருத்துவர் தினம் - ஜூலை 1

உலகக் கூட்டுறவு தினம் - ஜூலை 5

உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11

கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15

உலக தாய்ப்பால் தினம் - ஆகஸ்ட் 1

வெள்ளையனே வெளியேறு தினம் - ஆகஸ்ட் 9

சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15

உலக விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29

ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5

உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8

உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27

காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2

உலக ஆசிரியர் தினம் - அக்டோபர் 5

உலக முதியோர் தினம் - அக்டோபர் 8

உலக தபால் தினம் - அக்டோபர் 9

தேசிய தபால் தினம்  - அக்டோபர் 10

உலக தர தினம் - அக்டோபர் 14

உலக உணவு தினம் - அக்டோபர் 16

ஐ.நா.தினம் - அக்டோபர் 24

தேசிய ஒருமைப்பாட்டு தினம் - அக்டோபர் 31

குழந்தைகள் தினம் - நவம்பர் 14

உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1

உடல் ஊனமுற்றோர் தினம்- டிசம்பர் 3

இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4

கொடிநாள் - டிசம்பர் 7

மனித உரிமை தினம் - டிசம்பர் 10

விவசாயிகள் தினம் - டிசம்பர் 23

Comments

Popular posts from this blog