20-01-2023 இன்றைய 10 சொற்கள்!
1. Window (வின்டோ) - ஜன்னல்.
நான் ஜன்னல் வழியாக ஒரு மானை பார்த்தேன்.I saw a deer through the window.
2. Wall (வால்) - சுவர்.
அவன் சுவற்றிற்கு பின்புறத்தில் நின்றான்.
He stood behind the wall.
*3. Brick (பிரிக்) - செங்கல்.*
இந்த ஆலை செங்கற்களால் கட்டப்பட்டது.
This mill was built of brick.
*4. Castle (கேஸ்டில்) - கோட்டை.*
ஆகாயத்தில் கோட்டை கட்டாதே.
Do not build castles in the air.
*5. Door (டோர்) - கதவு.*
அவர் கதவு பக்கத்தில் நின்றார்.
He stood on the side of the door.
*6. Cottage (காட்டேஜ்) - குடிசை.*
அவளுக்கு கடற்கரையில் சொந்தமாக ஒரு குடிசை இருக்கிறது.
She owns a cottage at the beach.
*7. Floor (ஃப்ளோர்) - தரை.*
தரை சிவப்பு கம்பளத்தால் மூடப்பட்டிருக்கும்.
The floor is covered with a red carpet.
*8. Upstairs (அப்ஸ்டேர்ஸ்) - மேல் மாடி.*
அவள் மேல் மாடியை சுத்தம் செய்தாள்.
She was cleaning the upstairs.
*9. Roof (ரூஃப்) - கூரை.*
நான் கூரையின் மேல் இருக்கிறேன்.
I′m on the roof.
*10. Shed (செட்) - கொட்டகை.*
அவர்களுக்கு ஒரு கொட்டகை கூட இல்லை.
They don′t have a single shed.
Comments
Post a Comment