இன்றைய 10 சொற்கள் 23-01-2023
இன்றைய 10 சொற்கள்!*
*1. Paralysis (பெரலைசிஸ்) - பக்கவாதம்.*
பக்கவாதம் அவரை தாக்கியது.
Paralysis attacked him.
*2. Pneumonia (நிமொனியா) - கப வாதம்.*
கப வாதத்தால் மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
Pneumonia causes difficulty in breathing.
*3. Psychosis (சைகோஸிஸ்) - மனநோய்.*
அவள் மனநோயால் பாதிக்கப்பட்டாள்.
She suffered from pshycosis.
*4. Smallpox (சுமால்பாக்ஸ்) - பெரியம்மை.*
பெரியம்மை ஒரு தொற்று நோய் ஆகும்.
Smallpox is an infectious disease.
*5. Sneezing (ஸ்னீசிங்) - தும்மல்.*
அவர் எப்போதும் தும்மி கொண்டு இருக்கிறார்.
He is always sneezing.
*6. Sore throat (சோர் த்ராட்) - தொண்டைப் புண்.*
தொண்டைப் புண் இருக்கும் காரணத்தால், என்னால் பேச முடியவில்லை.
Because of sore throat, I could not speak.
*7. Stomach pain (ஸ்டொமக் பெய்ன்) - வயிற்று வலி.*
அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் வயிற்றுவலியை கொடுக்கும்.
Excessive food eating habit will give you a stomach pain.
*8. Swell (ஸ்வெல்) - வீக்கம்.*
அவரது கை வீங்கி உள்ளது.
His hand is swelled.
*9. Sweat (ஸ்வெட்) - வியர்வை.*
வியர்வை நமது உடலை இயற்கையாக குளிர்ச்சியாக்கும் அமைப்பாகும்.
Sweat is our bodys natural coolant system.
*10. Tear (டியர்) - கண்ணீர்.*
அவளது கண்கள் கண்ணீரால் நிறைந்து உள்ளது.
Her eyes is filled with tears.
Comments
Post a Comment