உங்களுக்கு தெரியுமா ? 23-01-23
*
உங்களுக்குத் தெரியுமா?*
1. பெண் ஆக்டோபஸ் தன் முட்டைகளை பொரித்ததும் இறந்து விடுமாம்.
2. நெல்சன் மண்டேலா 27 வருடங்களாக சிறை வைக்கப்பட்ட இடம் ரோபன் தீவு.
3. வரலாற்றில் 38 நிமிடமே நீடித்த மிகச்சிறிய போர் 1896-ம் ஆண்டு பிரிட்டன் - சான்சிபார் இடையே நடந்தது.
4. கின்னஸ் புத்தகம் வெளியிடும் அலுவலகம் லண்டனில் உள்ளது.
5. உலகப்புகழ் பெற்ற செஞ்சதுக்கம் மாஸ்கோவில் உள்ளது.
6. நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி.5-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.
7. கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ்.
8. என்.கே.வால்நட்சத்திரம் மூன்றறை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்.
9. உலகின் மிக உயரமான 420 அடி புத்தர் சிலை இளவேனில் புத்தர் கோயிலில் உள்ளது.
10. கலோரிமானி என்பது வெப்பத்தின் அளவை அளவிடுவதற்கான ஒரு சாதனம் ஆகும்.

Comments
Post a Comment