இன்றைய 10 சொற்கள்!
1. Masterpiece (மாஸ்டர்பீஸ்) - தலைசிறந்த படைப்பு.*
இது ஒரு தலைசிறந்த இலக்கிய படைப்பு ஆகும்.It is a great literary masterpiece.
*2. Dazzle (டேஜில்) - குழப்பு.*
ரவி எப்போதும் தனது இரசிகர்களைக் குழப்பிக் கொண்டே இருப்பார்.
Ravi always dazzled his audiences.
*3. Incense (இன்சென்ஸ்) - நறுமணப்புகை.*
காற்று நறுமணப்புகையுடன் இனிமையானது.
The air is sweet with incense.
*4. Oust (அவுஸ்ட்) - நீக்கு, வெளியேற்று.*
காகம் மற்ற குருவி குஞ்சுகளை அதன் கூட்டிலிருந்து வெளியேற்றியது.
The crow oust other baby birds from its nests.
*5. Tragic (ட்ராஜிக்) - துயர் நிறைந்த.*
அவர் 25 வயதில் ஒரு துயரம் நிறைந்த விபத்தில் கொல்லப்பட்டார்.
He was killed in a tragic accident at the age of 25.
*6. Indignant (இன்டிக்னன்ட்) - கொதிப்படைந்த.*
அவர் தனது சகோதரியிடமிருந்து ஒரு கொதிப்படைந்த பதிலை பெற்றார்.
He got an indignant reply from his sister.
*7. Indecisive (இன்டெசிசிவ்) - சந்தேகமான.*
இந்த ஆய்வின் முடிவானது சந்தேகமாக இருக்கிறது.
These experimental results are indecisive.
*8. Sulk (சல்க்) - பேச மறு.*
உங்களிடம் ஏதாவது புகார் இருந்தால், நீங்கள் பேச மறுக்க வேண்டாம்.
If you have any complaint, don′t just sulk.
*9. Detestable (டீடெஸ்டபுல்) - வெறுக்கத்தக்க.*
படத்தின் வன்முறை வெறுக்கத்தக்கவாறு இருப்பதாக நான் கண்டறிந்தேன்.
I found the films violence is detestable.
*10. Immobilize (இம்மொபிலைஸ்) - அசைக்க முடியாதபடி செய்.*
உடைந்த காலை எப்போதும் உடனடியாக அசைக்க முடியாத படி செய்ய வேண்டும்.
Always immobilize a broken leg immediately.
Comments
Post a Comment