*🤔 உங்களுக்குத் தெரியுமா?*


1. பித்தளை என்பது தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் கலவையாகும்.

2. பாலில் கொழுப்பு சத்து கோடைகாலத்தில் குறையுமாம்.

3. உலக விலங்குகள் தினமாக அக்டோபர் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

4. காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915.

5. பெனிசிலின் அலெக்சாண்டர் ஃப்ளெமிங்கால் கண்டுபிடிக்கப்பட்டது.

6. உத்திரப் பிரதேசத்தில், அலிகார் நகரம் பூட்டுத் தொழிலுக்கும் புகழ்பெற்றது.

7. இந்தியாவின் கிளி என அழைக்கப்பட்டவர் அமீர் குஸ்ராவ்.

8. தோலின் நிறத்திற்கு முக்கிய காரணம் மெலானின்.

9. உஷ்ணத்தில் மிக சுலபமாக அழியக்கூடியது வைட்டமின் - சி.

10. கிவி பறவைக்கு மூக்குகள் கூரான அலகின் நுனியில் அமைந்துள்ளது.

Comments