Jan 26 க்கான மாணவர்களுக்கான இறுதி செயல்பாடு.

 Jan 26 க்கான மாணவர்களுக்கான இறுதி செயல்பாடு.


எழுதியும், பேசியும் அனுப்பவேண்டும்.

1.நம் நாட்டின் பெயர் ______________

2.நம் நாட்டின் தலைநகரம் ____________

3.நம் நாட்டின் குடியரசு தலைவர் _____________________

4.நம் நாட்டின் பிரதமர் _________________________

5.நம் நாட்டின் சுதந்திர தினம்________  Date , Month , Year

6.நம் நாட்டின் குடியரசு தினம் ___  Date , Month , Year

7. நம் நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவர் _____

8.நம் நாட்டின் தேசிய மரம் ______

9..நம் நாட்டின் தேசிய கனி ___________

10..நம் நாட்டின் தேசிய விலங்கு ____________

11..நம் நாட்டின் தேசிய விளையாட்டு _______

12..நம் நாட்டின் தேசிய பறவை _________

13..நமது நாட்டின் தேசிய மலர்__________

14..சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ____

15..இந்தியாவின் இரும்பு மனிதர் ____

16.. நம் மாநிலத்தின் பெயர் -______

17.நம் மாநிலத்தின் ஆளுநர் -_______

18.நம் மாநிலத்தின் முதலமைச்சர் -______

19.நம் மாநிலத்தின் கல்வி அமைச்சர் - ____

20.உங்கள் மாவட்டத்தின் ஆட்சியர் -______

மேலே உள்ள கேள்விகளையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதி அவற்றை குரல் பதிவு செய்து 9965232931 என்ற எண்ணிற்கு telegram வழியாக அனுப்பவும். 

குரல் பதிவு ஒன்று அல்லது இரண்டு அனுப்பலாம்

Comments

Popular posts from this blog