இன்றைய சிறப்பு - அக்டோபர் 10
தேசிய அஞ்சல் தினம் - அக்டோபர் 10
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 தேசிய அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் அஞ்சல் 1854 ல் டல்ஹௌசி என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது.
உலக அஞ்சல் தினத்தின்(அக்டோபர் 9) நீடிப்பாக அக்டோபர் 10 ல் அனுசரிக்கப்படுகிறது.
உலக மனநல நாள் - அக்டோபர் 10
உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.[ ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.
Comments
Post a Comment