ஆசியா பற்றிய 10 தகவல்கள்...
உங்களுக்குத் தெரியுமா?
1. பூமியின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 30 சதவிகிதம் ஆசியா உள்ளடக்குகிறது.
2. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நகரங்களில் 7 நகரம் ஆசியாவில் உள்ளது.
3. 4.3 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஆசியாவில் வாழ்கின்றனர்.
4. துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடம் 2716.5 அடிகளை கொண்ட ஆசியாவில் மிக உயரமான கட்டிடமாகும்.
5. ஆசியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான எல்லை செங்கடல், கல்ஃப் ஆப் ஸ்விஸ் மற்றும் ஸ்விஸ் கால்வாய் ஆகும்.
6. உலகின் மொத்த அரிசி உற்பத்தியில் 87 சதவிகிதம் மேலாக ஆசியாவில் உள்ளது.
7. பூமியின் 8.7 சதவிகிதம் புவி மேற்பரப்பின் பரப்பளவு ஆசியா கண்டத்தில் உள்ளது.
8. ஆசியாவையும், ஐரோப்பாவையும் முதலில் வேறுபடுத்தி அறிந்தவர்கள் பண்டை கிரேக்கர்கள் ஆவர்.
9. 2010 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சி மூலம் ஆசியாவின் 16 நாடுகள், காலநிலை மாற்றத்தால் பெரும் இடர்களைச் சந்திக்கின்றன என கண்டறியப்பட்டது.
10. 2011 இன் படி, ஆசியாவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான், மற்றும் இந்தோனேசியா ஆகும்.
.svg.png)
Comments
Post a Comment