இன்றைய சிறப்பு அக்டோபர் 27

 


காலாட்படை தினம்

1947 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமானநிலையத்தில் சீக்கிய படைப்பிரிவின் 1 வது பட்டாலியன் தலைமையிலான இந்திய இராணுவத்தின் காலாட்படை நுழைந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 27 அன்று காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.

Comments

Popular posts from this blog