இன்றைய சிறப்பு அக்டோபர் 7

 இன்றைய சிறப்பு அக்டோபர் 7

👉 உலக புன்னைகை தினம் 

(இன்று உலக புன்னகை தினம்!
World Smile Day ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் வருகின்ற முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நகைமுகம் அல்லது ஸ்மைலி(smiley) எனப்படும் உணர்ச்சித்திரத்தை உருவாக்கிய ஹார்வி போல் என்பவரே இந்த புன்னகை தினம் உருவாகுவதற்கான காரணம்.
எதிரிகளைக்கூட நண்பர்களாக்கி உறவுகளைப் பலப்படுத்தும் ஆயுதம் புன்னகை.
எப்போதும் புன்னகைப்போம் மகிழ்ச்சியாக இருப்போம்.)

👉முடியரசன், தமிழகக் கவிஞர் பிறந்த நாள்

வீறுகவியரசர் முடியரசன் (இயற்பெயர்: துரைராசுஅக்டோபர் 71920 - டிசம்பர் 31998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம்பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலக்ஷ்மி ஆகியோருக்கு, அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். பாரதிதாசனாரால் 'என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..' என்று பாராட்டப்பெற்றவர்.

இவரை பற்றி மெலும் அறிய இதனைத் தொடவும்

👉உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4–10)

Comments

Popular posts from this blog