இன்றைய சிறப்பு அக்டோபர் 8

 

👉 இந்திய வான்படை நாள் 

இந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.

இந்திய வான்படை பற்றி மேலும் அறிய இதனைத் தொடவும்.

👉 உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4–10)

Comments

Popular posts from this blog