அறிவியல் அறிஞர்கள் பெயர்கள் - அறிவியல் கண்டுபிடிப்புகள் பட்டியல்
| அறிவியல் கண்டுபிடிப்புகள் பட்டியல் | அறிவியல் அறிஞர்கள் பெயர்கள் |
| புவி ஈர்ப்பு விசை / ஈர்ப்பு விதி | சர் ஐசக் நியூட்டன் |
| எலக்ட்ரான் | J.J.தாம்சன் |
| மின்பல்பு | தாமஸ் ஆல்வா எடிசன் |
| மின்காந்தக் கொள்கை | மாக்ஸ்வெல் |
| தனிமை வரிசை அட்டவணை | மெண்டலீஃப் |
| ஆக்ஸிஜன்/ நைட்ரஸ் ஆக்ஸைடு | J.B.பிரீஸ்டில் |
| பென்சிலின் | சர் அலெக்ஸ்சாண்டர் பிளெமிங் |
| கோள்களின் இயக்க விதி | கெப்ளர் |
| சூரியக் குடும்பம் | கோபர் நிகஸ் |
| நீராவி எஞ்சின் | ஜேம்ஸ் வாட் |
| சுருக்கெழுத்து | சர் ஐசக் பிட்மேன் |
| கதிரியக்கம் | ஹென்றி பெகுரால் |
| ரேடார் | சர் ராபர்ட் வாட்சன் வாட் |
| செல் | ராபர்ட் ஹூக் |
| தொலைபேசி | கிரகாம்பெல் |
| மக்கள் தொகை கோட்பாடு | மால்தஸ் |
| ஜெட் விமானம் | ஃபிராங்க்வீட்டில் |
| கண் பார்வையற்றவர்களுக்கான எழுத்து முறை | லூயி பிரெய்லி |
| தொலைக்காட்சி | J.L.பெயர்டு |
| அம்மை தடுப்பூசி | எட்வர்டு ஜென்னர் |
| போலியோ தடுப்பு மருந்து | டாக்டர்.ஜோன்ஸ் சால்க் |
| டைனமைட் | ஆல்பர்ட் நோபல் |
| இன்சுலின் | பிரெட்ரிக் பேண்டிக் |
| இரத்த ஓட்டம் | வில்லியம் ஹார்லி |
| குளோரோஃபார்ம் | ஹாரிஸன் சிம்பஸன் |
| வெறிநாய்கடி மருந்து | லூயி பாய்ஸ்டியர் |
| எலக்ட்ரோ கார்டியோகிராம் | எயின் தேவன் |
| பாக்டீரிய | லீவன் ஹூக் |
| குவாண்டம் கொள்கை | மாக்ஸ் பிளாங்க் |
| எக்ஸ்-ரே | ராண்ட்ஜன் |
| புரோட்டான் | ரூதர்போர்டு |
| அணுகுண்டு | ஆட்டோஹான் |
| ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு | மேடம் மேரி கியூரி |
| ஹெலிகாஃபடர் | பிராக்கெட் |
| லாக்ரதாம் | ஜான் நேப்பியர் |
| நியூட்ரான் | ஜேம்ஸ் சாட்விக் |
| தெர்மா மீட்டர் | ஃபாரன்ஹூட் |
| ரேடியோ | மார்கோனி |
| கார் | கார்ல் பென்ஸ் |
| குளிர்சாதனப் பெட்டி | ஜேம்ஸ் ஹாரிசன் |
Comments
Post a Comment